உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண்வளம் காப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மண்வளம் காப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

உத்திரமேரூர்:எஸ். ஆர். எம்., வேளாண் அறிவியல் கல்லுாரி சார்பில், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்து பயிற்சி, உத்திரமேரூர் ஒன்றியம், வடநல்லுார் கிராமத்தில் நடந்தது.இதில், மண் வளம் காப்பது, மண் மாதிரிகள் எடுத்து, அதை பரிசோதிப்பது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ