உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் சாலை சீரமைப்பு

உத்திரமேரூர் சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், குருவிமலை, களக்காட்டூர், வேடல், கீழ்பேரமநல்லுார், மாகரல், ஆற்பாக்கம், உள்ளிட்ட இடங்களில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு இருந்தது.சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.ஒரிரு நாட்களில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், மழையால் சேதமடைந்த சாலை அனைத்தும் சீரமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை