உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம், அப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை