மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து நேற்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர் அனீஷ் கிருஷ்ணன், 43, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். படுகாயம் அடைந்த 38 பயணியர் குழித்துறை, நாகர்கோவில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025