உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓட்டுப்பதிவு எப்படி? மக்களுக்கு விழிப்புணர்வு

ஓட்டுப்பதிவு எப்படி? மக்களுக்கு விழிப்புணர்வு

கரூர் : கரூர், தான்தோன்றிமலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன், மாதிரி ஓட்டுச்சாவடி மையம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. லோக்சபா தேர்தலையொட்டி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பது எப்படி, ஓட்டுச்சாவடி மையத்தின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும், ஓட்டுச்சாவடி மையத்தில் எப்படி பெயர்களை பதிவு செய்வது, ஓட்டளிப்பதை உறுதி செய்வது எவ்வாறு என, புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ