உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்கரூர், :கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், நகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரியும், ஹிந்து அமைப்பினரை, முன்கூட்டியே கைது செய்த தமிழக போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில ஹிந்து முன்னணி துணைத்தலைவர் சண்முக சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஒன்றிய தலைவர் ரமேஷ் குமார், கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன், ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை