உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைதுகரூர்:கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், தொழிற்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன், நத்தமேட்டை சேர்ந்த பாலமுருகன், 22, ஆகிய இருவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ