உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்

பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்

பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பக்தர்கள் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். நேற்று அதிகாலை அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முத்து பல்லக்கில் திருவீதி உலா வந்தார். பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் முன் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை