மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
11-Mar-2025
கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்குளித்தலை:குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19. இவர் கொள்ளு தண்ணீர் பட்டியில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 25ல் இரவு துாங்கிக் கொண்டிருந்தவரை, அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது காணவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தாய் சுதா கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
11-Mar-2025