உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உண்டியல் திருட்டு வாலிபர் கைது

உண்டியல் திருட்டு வாலிபர் கைது

கரூர்: ஈரோடு மாவட்டம், நாகப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிர-மணி மகன் சுதாகரன், 27; இவர் கடந்த, 31ல் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையத்தில் உள்ள பெரிய பென்-னாச்சி அம்மன் கோவிலில், உண்டியலை திருடியுள்ளார். இதுகு-றித்து, கோவில் தர்மகர்த்தா சிவராஜ், 48, போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, க.பரமத்தி போலீசார், சுதாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி