மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
23-Jan-2025
பைக் திருட்டுவாலிபர் கைதுகரூர்:கரூர் மாவட்டம், ஆத்துார் காந்தி நகரை சேர்ந்தவர் சுகராஜா, 32; கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 10ல் கடைக்கு முன், பஜாஜ் அவென்ஞ்சர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, சுகராஜா அளித்த புகாரின்படி, பைக்கை திருடியதாக, கரூர் திருகாம்புலியூரை சேர்ந்த சதீஷ்குமார், 40, என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
23-Jan-2025