உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் மோத்தி நகரை சேர்ந்தவர் பாபு, 47; இவர் கடந்த, 11 இரவு டி.வி.எஸ்., ஜூபிடர் டூவீலரில், வேலாயுதம்பாளையம் அருகே, நாணப்பரப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த பாபுவுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாபு, அழைத்து செல்-லப்பட்ட போது உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை