உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொம்பாடிப்பட்டியில் புதிய பாலம் பணி துவக்கம்

கொம்பாடிப்பட்டியில் புதிய பாலம் பணி துவக்கம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கொம்பாடிப்பட்டி அருகே சறுக்கு பாலம் செல்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்கி-றது. இந்நிலையில் சில ஆண்டுகளாக சறுக்கு பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், மழைநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்-டிகள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது சாலை பராமரிப்பு பணி முடிந்துள்ள நிலையில், சறுக்கு பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாலம் கட்டுவதற்கான குழிகள் பறிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ