உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

கரூர்: கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி, 19, கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாமாண் டு படித்து வரு-கிறார். இந்நிலையில் கடந்த, 6ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியதர்ஷினி, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பிரியதர்-ஷினியின் தாய் ரஞ்சிதா, 39, கொடுத்த புகார்படி, பசுபதிபா-ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ