உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு

டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு

டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வுகுளித்தலை:குளித்தலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை, 5:30 மணியளவில் கரூர் எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா ஆய்வு செய்தார். அலுவலக பதிவேடுகள், கணினி, ஆயுதங்களை பார்வையிட்டார். டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், அசோகன் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை