உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது

விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது

விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைதுஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி போலீசார், பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்பைக்காடு அருகே, பள்ளப்பட்டி தாக்கல் தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் முஹம்மது யூனிஸ், 35, என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை