உள்ளூர் செய்திகள்

தற்போது, ஜேடர்

தற்போது, ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்காலில் தண்ணீர் ஓடுகிறது. வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வேகத்தை, கட்டுப்படுத்தும் வகையில் புஞ்சை தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்காலில் செடி, கொடிகள் புதர் மண்டி கிடக்கின்றன. கடைமடை பகுதிக்கு, போதிய தண்ணீர் கிடைக்காததால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி, வாய்க்காலை துார் வார வேண்டும் என, புகழூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை