உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைதுகரூர்:கரூர் மாவட்டம், தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., தர்மலிங்கம், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தென்னிலை அருகே சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய தாக கருப்பசாமி, 53; தங்கவேல், 67; சண் முகம், 30; குமார், 65; சின்னசாமி, 66; ஆகிய ஐந்து பேரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 6,620 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை