மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்
24-Aug-2024
கரூர்;கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனுார் பகுதியை சேர்ந்த, சின்னான் என்பவரது மகள் ஷர்மிளா, 20; கரூர் அரசு கலைக் கல்லுாரியில், விலங்கியல் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 31ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷர்மிளா, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் தாய் வெண்ணிலா, 48, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Aug-2024