உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

தான்தோன்றிமலை;கரூர் அருகே, திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயில் உள்ள செடிகள், கழிவுகளை அகற்றி, துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை