உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்

ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்: சேங்கல் பஞ்சாயத்து மாணிக்கபுரம் பகுதியில், ஏராளமான விவ-சாயிகள் உள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்-சப்படுகிறது. விவசாய தோட்டங்களில் மின்மோட்டர்களுக்கு, மின் வினியோகம் தரும் மின்கம்பம் பல இடங்களில் சிதலம-டைந்து மிகவும் மோசமாக உள்ளது. கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் விவ-சாயிகள் கிணறுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, அச்சுத்-துடன் காணப்படுகின்றனர். மேலும் மின்கம்பம் கிழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுவதற்கான நடவடிக்கையை மின்-சாரம் வாரியம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி