உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிக்னல் அமைக்க வேண்டும்

சிக்னல் அமைக்க வேண்டும்

தான்தோன்றிமலை: கரூர்-கோவை சாலை யில் ஆண்டாங்கோவில் லட்சுமிபுரம் வளர்ந்து வரும் நகராக உள்ளது. அதிகளவில் அடுக்கு மாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உருவாகியுள்ளது. மேலும், அதிக வாகனங்கள் சென்று வருகிறது. இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கரூர்-கோவை சாலை லட்சுமிபுரம் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ