மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
11-Aug-2024
பாம்பலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
29-Aug-2024
கஞ்சி கலையம் எடுத்து அம்மனுக்கு வழிபாடு
07-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. சிந்தல-வாடி சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.* லட்சுமணம்பட்டி, பாம்பலம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பாம்பலம்மன் அம்-மனுக்கு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு பல்-வேறு வகையான அபிேஷகம் செய்து தீபாராதனை காட்டப்பட்-டது.
11-Aug-2024
29-Aug-2024
07-Aug-2024