உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

கரூர்: வாங்கல் அருகே, புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்-திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்-ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆத்துார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 13 ஆயிரத்து, 164 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, ஆத்துார் பகுதியை சேர்ந்த நல்லசிவம், 36, என்பவரை வாங்கல் போலீசார் கைது செய்தனர். இதன் மதிப்பு, 17 ஆயிரத்து, 750 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ