உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் மாயம் வாலிபர் புகார்

பெண் மாயம் வாலிபர் புகார்

கரூர், டிச. 29-கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் முருகன் நகர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மனைவி ரேவதி, 52; இவர் கடந்த, 27ல் குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் ரேவதி செல்ல வில்லை. ரேவதியின் உறவினர் கார்த்திக், போலீசில் புகார் அளித்துள்ளார்.க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !