மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
15-May-2025
கரூர், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கரூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து வந்த சம்பத்குமாரை, விதி முறைகளை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரியும், சம்பத்குமாரை மீண்டும் கருரூக்கு மாற்றக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் ரங்கசாமி, நிர்வாகிகள் அன்பழகன், ஜெயராம், கண்ணன், இளங்கோ, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-May-2025