உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகிளிப்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா

மகிளிப்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா

கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்-பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெரினாபேகம், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய மேற்-பார்வையாளர் சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி