உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

குளித்தலை, குளித்தலையில் உள்ள, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, குளித்தலை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் (கூடுதல் பொறுப்பாளர்) கர்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து, செயல் முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை