உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே ஸ்டேஷனில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரயில்வே ஸ்டேஷனில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர்: கரூர் ரயில்வே போலீசார் சார்பில், நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, நான்கு பிளாட்பாரங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து, ரயில்வே போலீசார் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.முன்னதாக, ரயில்வே போலீசார் பங்கேற்ற பேரணியும், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., மகேஷ்வரன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை