மேலும் செய்திகள்
மோசமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி
11-Dec-2025
கிருஷ்ணராயபுரம்: வயலுாரில், கிராம சாலை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பகுதியில் இருந்து, சரவணபுரம், இரும்பூதிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் லட்சுமணம்-பட்டி வயலுார், சரவணபுரம், இரும்பூதிப்பட்டி, அய்யர்மலை போன்ற இடங்களுக்கு வாகனங்-களில் செல்கின்றனர்.தற்போது சாலையின் மையப்பகுதியில் மேடு பள்ளமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்-டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மேடு பள்ள-மாக இருக்கும் தார்ச்சாலையை புதுப்பிக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
11-Dec-2025