உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் புத்தக திருவிழா டி.என்.பி.எல்., நிறுவனம் நிதி உதவி

கரூரில் புத்தக திருவிழா டி.என்.பி.எல்., நிறுவனம் நிதி உதவி

கரூர்: கரூரில் நடக்கும் புத்தக திருவிழாவுக்கு, டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், புத்தக திருவிழாவிற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று தொடங்கி, வரும், 13 வரை புத்தக திருவிழா நடக்கிறது. புகழூர் தமிழ்நாடு செய்தி தாள் காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கலெக்டர் தங்கவேலிடம், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை