மேலும் செய்திகள்
தொழிலாளி மீது போக்சோ
20-Jun-2025
ஈரோடு: பெருந்துறையை சேர்ந்த, 16 வயது சிறுமியை, கோவை மாவட்டம் அன்னுார், ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழி-லாளி முகமது ஆசிர், 21, திருமணம் செய்து குடும்பம் நடத்-தினார். இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்தினர், பெருந்-துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, முகமது ஆசிர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அவரின் பெற்றோர் உள்ளிட்ட ஆறு பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
20-Jun-2025