மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
30-Jun-2025
குளித்தலைகுளித்தலை, பெரியபாலத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி, விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்பட்டதாக குளித்தலை போலீசார் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஈசன் மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாநில கமிட்டி உறுப்பினர் நாட்ராயன், நச்சலுார் சுரேஷ், ராஜேந்திரம், செல்வம் மற்றும் 10 பேர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
30-Jun-2025