உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு இடையன்காட்டு வலசை சேர்ந்தவர் மாதேஸ்வரன். சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதுாறு ஏற்-படும் வகையில், கடந்த ஏப்., மாதம் பதிவிட்டிருந்தார். சென்னை சைபர் கிரைம் போலீசார், ஈரோடு சைபர் கிரைம் பிரிவுக்கு பரிந்து-ரைத்தனர். இதன் அடிப்படையில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் புகாரின்படி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், மதங்களை அவதுாறு செய்ததாக பிரிவு 505ன் கீழ், மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ