உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில அளவில் செஸ் போட்டி சேரன் பள்ளி மாணவி தகுதி

மாநில அளவில் செஸ் போட்டி சேரன் பள்ளி மாணவி தகுதி

கரூர், மாநில அளவிலான செஸ் போட்டிக்கு, கரூர் வெண்ணைமலை சேரன் பளளி மாணவி தகுதி பெற்றுள்ளார்.கரூரில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில், வெண்ணைமலை சேரன் மேல்நிலைப்பள்ளி, 5ம் வகுப்பு மாணவி கமலிகா, 11 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி செயலர் பெரியசாமி, பள்ளி தாளாளர் பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன், பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை நளினிபிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மழையால் கொத்தமல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை