உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

கரூர்: கரூர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தில், குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது.அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். அதேபோல், வெங்கமேடு புனித அந்தோணியார் மழலையர் பள்-ளியிலும், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலர் கரிகாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ