மேலும் செய்திகள்
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
02-Jan-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயம், மாரியம்மன் ஆலயம், முருகன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு-வருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்-டனர். இதே போல அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்-றது. அரவக்குறிச்சி துாய தோமா ஆலயம், அரவக்குறிச்சி புனித சவேரியார் ஆலயம், அரவக்குறிச்சி ஈசிஐ சர்ச், பள்ளப்பட்டி துாய பவுல் ஆலயம், சௌந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில், நள்ளிரவு முதலே சிறப்பு ஆரா-தனை நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்-கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
02-Jan-2025