உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.ஐ.டி.யு., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

கரூர் ஜவஹர் பஜாரில், தரைக்கடைகள் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து, மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில் இன்று காலை, கரூர் தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை