மேலும் செய்திகள்
பீடி தர மறுத்த நண்பரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
22-Sep-2024
சொத்து தகராறு: இருவர் கைது
15-Sep-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த வாழ்வார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள், 65; விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50. இவர்களுக்கிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. கடந்த, 10ல் மாரியம்-மாளை, மாரியப்பன் இவரது மனைவி பெரியக்காள், 42, ஆகிய இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மாரியம்மாள், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், மாரியப்பன், பெரியக்காளை கைது செய்தனர்.
22-Sep-2024
15-Sep-2024