மேலும் செய்திகள்
வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி
30-Sep-2024
பஞ்சப்பட்டியில் குப்பைதொட்டிகள் சேதம்கிருஷ்ணராயபுரம், அக். 18-கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை அருகில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், குப்பை கொட்டுவதற்கான தொட்டி உள்ளது. அப்பகுதி மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். தற்போது குப்பை தொட்டி, மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகிறது. இதனால் தொட்டியில் குப்பை கொட்ட முடியாத நிலை உள்ளது. சாலையில் குப்பை கொட்டப்படுவதால், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிகள் கழிவு குப்பைகள், சாலையில் சிதறி கிடக்கின்றன. எனவே, சேதமடைந்த குப்பை தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Sep-2024