உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருமகள் மாயம்: மாமனார் புகார்

மருமகள் மாயம்: மாமனார் புகார்

கோபி, கோபி அருகே வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தியாகு, 28, விவசாயி; இவரின் மனைவி திவ்ய தர்ஷினி, 20; தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். பிறவியிலேயே தியாகு வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி; கடந்த, 24ம் தேதி காலை திவ்யதர்ஷினி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாமனார் விஜயபுரி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ