உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த மத்தகிரி பஞ்., குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கந்தன், 43; விவசாய தொழிலாளி. இவரது மகள் சந்தியா, 19; தரகம்பட்டி அரசு கலை கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 10 காலை, 8:00 மணிக்கு வழக்-கம்போல் கல்லுாரிக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் சந்தியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு, தந்தை கந்தன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை