மேலும் செய்திகள்
மகன் மாயம்; தந்தை புகார்
11-Jan-2025
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
01-Feb-2025
மகள் மாயம்: தாய் புகார்கரூ :கரூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மாயவன் மகள் தபாஷ்வினி, 18; எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 31 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, தபாஷ்வினி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும், தபாஷ்வினி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த தபாஷ்வினியின் தாய் அனுசியா, 38; போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jan-2025
01-Feb-2025