உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இஸ்ரேலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட, இடதுசாரி கட்சிகள் சார்பில், மா.,கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போராட்டத்தை, இஸ்ரேல் நிறுத்த வேண்டும், பெண்கள், குழந்தைகளை கொல்-வதை தடுக்க வேண்டும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், தொழிலா-ளர்களை இந்திய அரசு அனுப்பக்கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., கட்சி செயலாளர் நாட்-ராயன், இடது சாரி கட்சி நிர்வாகிகள் ஜீவானந்தம், வடிவேலன், தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை