உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

குடிநீர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

குளித்தலை: குளித்தலை அடுத்த மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரம-சிவம், 51; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், ஆப்ப-ரேட்டர். இவர் உடல் நிலை சரியில்லாததால், அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த, 21 இரவு, 7:30 மணிக்கு, வய-லுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன், 27, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை