உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., சிவகாமி, 'போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 10581 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். புகார் தெரி-விப்பவர்கள் பெயர் விபரம் பாதுகாக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை