மேலும் செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
11-Mar-2026
கரூர்:கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், காஸ் சிலிண்டர் தட்டுப்-பாட்டை சரி செய்யாத, மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், விரைவாக காஸ் சிலிண்டரை வினியோகம் செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் இசாக், மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி காந்தன், மோகன்குமார், பாலகி-ருஷ்ணன், கார்த்திகேயன், ராஜேந்திரன், வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Mar-2026