உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாம்பு கடித்ததில் விவசாயி பலி

பாம்பு கடித்ததில் விவசாயி பலி

பாம்பு கடித்ததில்விவசாயி பலிகரூர், செப். 29-கரூர் மாவட்டம், வெள்ளியணை வடுகபட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி குணவதி, 35; இவர் கடந்த, 22 ல் தோட்டத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்தார். அப்போது,அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணவதி உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ