மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை
11-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை, பொருந்தலுார், நானுார்,கழுகூர், பாதிரிப்பட்டி, கல்லடை பகுதிகளில் நேற்று மாலை, 5:20 மணியளவில் மழை துவங்கியது. 6:30 மணி வரை கன மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால், நிலத்தில பயிரிடப்பட்ட பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததாகவும், கால்நடைகளுக்கு புல் மேய்ச்சலுக்கு ஏற்றதாகவும் அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், உழவு பணிக்கு ஏற்றபடி இருந்ததாக தெரிவித்தனர்.
11-Jul-2025