உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த இனுங்கூர் பஞ்., குப்புரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. இவரது 17 வயது மகள், பிளஸ் 1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டு, மதியம் வீட்டுக்கு வந்தனர்.அப்போது அவரது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி